உங்கள் ஸ்மார்ட்போன் சார்ஜ் ஆகிவிட்டதா என்பதை அறிந்து கொள்வது எப்படி?

ஒரு ஸ்மார்ட்போன் நமது வாழ்வில் எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் அந்த ஸ்மார்ட்போனில் உள்ள சார்ஜை மெயிண்டன் செய்வது. பலமுறை சார்ஜ் செய்ய மறந்துவிட்டு குறைந்த சார்ஜுடனோ அல்லது சார்ஜையும் சேர்த்து எடுத்து கொண்டு செல்லும் நிலையோ ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டிருக்கும் தற்போதைய நவீன ஸ்மார்ட்போன்களில் சார்ஜ் செய்யப்படும்போது முழுவதும் சார்ஜ் ஆன பின்னர் ஆட்டோமெட்டிக்காக மின்சாரத்தை அதில் உள்ள ஆப்சன் நிறுத்திவிடும் என்றாலும் 100% சார்ஜ் ஆனவுடன் பிளக்கை எடுத்துவிட வேண்டும் என்பது முக்கியம். ஆனால் 100% … Continue reading உங்கள் ஸ்மார்ட்போன் சார்ஜ் ஆகிவிட்டதா என்பதை அறிந்து கொள்வது எப்படி?